இலங்கையின் அழகுக்கு பெருமை சேர்க்கும் புதிய களனிப் பாலம்

Published on 2021-09-14 16:26:31

மூன்று அதிவேக பாதைகளை இணைத்து கேபல் தொழிநுட்பத்தினால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் புதிய பாலத்தின் நிர்மாண பணிகள் நிறைவடையும் தறுவாயில் இருக்கின்றது. இந்நிலையில் நேற்று இரவு புதிய களனி பாலத்துக்கு அருகில் பொறிக்கப்பட்டிருக்கும் மின் விளக்குகள் இவ்வாறு ஒளிரச்செய்யப்பட்டன.

(படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார்)