கொழும்பு - கிராண்ட்பாஸ் தபால் நிலையத்துக்கு முன்னால் முதியோர் கொடுப்பனவு பெற்றுக்கொள்ள காத்திருக்கும் மக்கள்

Published on 2021-09-02 16:27:17ஓய்வூதியம், முதியோர் கொடுப்பனவு உட்பட அரசாங்கத்தின் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நேற்றும் இன்றும் தபால் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.

அதன் பிரகாரம் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக இன்று கொழும்பு கிராண்ட்பாஸ் தபால் நிலையத்துக்கு முன்னால் பயனாளிகள் நீண்டவரிசையில் காத்திருப்பதை காணலாம்.

(படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார்)