சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள வரிசையில் நிற்கும் மக்கள்

Published on 2021-08-13 15:41:16

நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலையொன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து மக்கள் தமக்கான சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள நீண்ட நேரமாக வரிசையில் நிற்கின்றனர்.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்