பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கு முன்பு இடம் பெற்ற ஆர்ப்பாட்டம்

Published on 2021-08-03 09:07:46

அனைவருக்கும் இலவசக் கல்வியை உறுதி செய்ய கோரியும், கொத்தலாவலை சட்ட மூலத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியும், இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் நேற்று திங்கட்கிழமை எதிர்க் கட்சித் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.