ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Published on 2021-07-30 16:48:33

ஜனாதிபதியினால் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு கடன் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி லீசிங் மற்றும் கடன் தவணைப்பணம்
செலுத்துவோரின் ஒன்றிணைந்த சங்கத்தினால் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவுள்ள ஆர்ப்பாட்ட
இடத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


(படப்பிடிப்பு - தினெத் சமல்க)