கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்

Published on 2021-07-29 16:50:24

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள் இணைந்து தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு வலியுறுத்தி
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒதுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட இடத்தில் இன்று வியாழக்கிழமை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


(படப்பிடிப்பு - தினெத் சமல்க)