ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

Published on 2021-07-08 14:39:05

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் மற்றும் ஊடகங்களின் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு
எதிராக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இணைந்து பாராளுமன்றத்திற்கு முன்னாள் இன்று
வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

படப்பிடிப்பு - தினெத் சமல்க