மாளிகாவத்தை பகுதியில் பைஸர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுப்பு

Published on 2021-07-07 14:17:58

மாளிகாவத்தை பகுதியில்  தடுப்பூசி வழங்கல் நிலையங்களில்  முதலாம்கட்டமாக அஸ்ராசெனேகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட  55 69  வயதிற்குட்பட்டோருக்கு  இரண்டாம்கட்டமாக  பைஸர்  தடுப்பூசியை  வழங்கும்  பணிகள்  இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

படப்பிடிப்பு: ஜே சுஜீவ குமார்