இன்று பத்தரமுல்லையில் சைனோபார்ம் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுப்பு

Published on 2021-07-05 17:11:49

சீன தடுப்பூசியான சைனோபார்ம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று பத்தரமுல்ல தியாதா யுயானா பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொதுமக்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் காத்திருந்து தடுப்பூசியை செலுத்தி கொண்டார்கள்.

ஜே.சுஜீவகுமார்