பமுனுகம கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கியுள்ள பொருட்களை சுத்தம் செய்த இலங்கை கடற்படை

Published on 2021-06-18 17:13:58

கொழும்பு துறைமுக கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து கடலுக்குள் கலக்கப்பட்ட பொருட்கள் கரையொதுங்கி வருகின்ற
நிலையில், பமுனுகம கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களை இலங்கை கடற்படை சுத்தம் செய்து வருகின்றனர்.


படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்