கொழும்பு கொம்பெனித்தெரு மலே வீதியில் பழைய கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

Published on 2021-06-17 16:13:33

கொழும்பு கொம்பெனித்தெரு மலே வீதியில் இருக்கும் பழைய கட்டடம் ஒன்றின் ஒரு பகுதி நேற்று புதன்கிழமை மாலை இடிந்து விழுந்தது.

படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்