கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா ஆரம்பம்...!

Published on 2021-06-13 17:37:45

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று ஆரம்பிக்கப்பட்ட போதிலும் நாட்டின் தற்போதைய கொவிட் -19 வைரஸ் பரவல் சூழலில் பொதுமக்கள் வழிபாடுகளுக்கு செல்ல முடியாதுள்ளதையடுத்து பக்தர்கள் ஆலயத்திற்கு முன்பாகயிருந்து வழிபடுவதை படத்தில் காணலாம்.

படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்