இன்று ஆரம்பமானது கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை

Published on 2021-06-09 15:45:13

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (09.06.2021) கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இடம்பெற்றது.


( படப்பிடிப்பு : ஜே.சுஜீவ குமார்)