கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டி பகுதியில் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் வழங்கப்பட்டது

Published on 2021-06-08 16:46:51

சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் வழங்கும் நடவடிக்கை கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டி பகுதியில் இன்று (08.06.2021) ஆரம்பிக்கப்பட்டது.

( படப்பிடிப்பு ஜே.சுஜீவ குமார்)