வே.சிவஞானசோதியின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி

Published on 2021-04-09 11:08:02பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் , ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் கடமைபுரிந்த வே.சிவஞானசோதியின் பூதவுடலுக்கு நேற்று வியாழக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்