கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் உயிர்த்த ஞாயிறுதின விசேட ஆராதனை

Published on 2021-04-05 05:58:50உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனை இடம்பெற்றது.

(படப்பிடிப்பு : தினெத் சமல்க)