“பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” - பெருமளவான மக்களின் ஆதரவுடன் மாபெரும் பேரணி

Published on 2021-02-05 20:02:00

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்ற மாபெரும் பேரணி இன்று 2 ஆவது நாளாகவும் மக்களின் ஆதரவுடன் இடம்பெற்றது.