முஸ்லிம்களின் ஜனாசா தகனத்திற்கு எதிராக கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம்

Published on 2020-12-23 17:34:16

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கட்டாயமாகத் தகனம் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியினால் பொரளை பொதுமயானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.