மகாகவி பாரதியாரின் 138வது பிறந்த தின நினைவு நிகழ்வு

Published on 2020-12-11 13:53:38யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் ஏற்பாட்டில் நல்லூர் ஆலயத்திற்கு பின்பக்க வீதியிலுள்ள
பாரதியார் நினைவுச் சிலை அடியில் இன்று (11.12.2020) இந்நிகழ்வு நடைபெற்றது.