யாழ். குடாநாட்டில் திருக்கார்த்திகை

Published on 2020-11-30 11:27:30

யாழ். குடாநாட்டில் நேற்று (29.11.2020) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர்.
படங்கள் - ஐ.சிவசாந்தன்