பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தின நிகழ்வுகள்..!

Published on 2020-11-18 14:28:29

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது பிறந்த தினத்தை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

அத்தோடு, பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு 76 தாய்மார்களுக்கு தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வொன்று ('கிரி அம்மா தானய') இன்று 2020.11.18 முற்பகல் நாராஹேன்பிட அபயராம புரான விகாரையில் இடம்பெற்றது.