மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் பிரதமர் பங்கேற்பு

Published on 2020-11-09 11:11:17

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆசீ வேண்டி வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் நேற்று (2020.11.08) பிற்பகல் அவரது பாரியாருடன் கலந்து கொண்டார்.