அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 53ஆவது நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

Published on 2020-11-07 19:16:29

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 53ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வீரகெடிய, மெதமுலன இல்லத்தில் பிரித் உபதேசமும் இன்று (2020.11.07) முற்பகல் தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வும் இடம்பெற்றது.