இலங்கை இராணுவ படையின் 71 வது வருட நிறைவையொட்டி வழிபாட்டு நிகழ்வுகள் - படங்கள் இணைப்பு

Published on 2020-10-06 12:07:42

இலங்கை இராணுவ படையின் 71 வது வருட நிறைவையொட்டி இலங்கை இராணுவத்தில் இந்து கலாசார பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்து வழிபாட்டு நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற போது அங்கு பிரதம அதிதியாக வருகை தந்த லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை பிரிகேடியர் எச் எல் குருகே மாலை அணிவித்து வரவேற்பதையும் இராணுவத் தளபதி உட்பட உயர் அதிகாரிகளும் வழிபாட்டில் கலந்து கொண்டதையும் இந்து குருமார் ஆசி வழங்குவதையும் படங்களில் காணலாம்.

படப்பிடிப்பு - ஜோய் ஜெயக்குமார்