நடமாடும் நூலகத்தை கையளித்தார் ஜனாதிபதி

Published on 2020-10-01 17:44:11

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நடமாடும் நூலகத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் பாடசாலை மாணவர்களிடம் கையளித்த போது பிடிக்கப்பட்ட படங்கள்