மலையக மக்களின் வாழ்வினை காட்சிப்படுத்தும் "தேயிலைச் சாயம்" புகைப்படக் கண்காட்சி

Published on 2020-09-26 15:39:32

40 மலையக இளைஞர், யுவதிகளால் மலையக தமிழ் மக்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் 100 புகைப்படங்களை உள்ளடக்கிய "தேயிலைச் சாயம்" புகைப்படக் கண்காட்சி இன்று கொழும்பில் இடம்பெற்றது.

படங்கள் ; த.யுவராஜ், ஜெ. அனோஜன்