இன்று ஆரம்பமானது 22 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சி

Published on 2020-09-18 16:20:06

22 ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் கண்காட்சி அரங்கில் இன்று 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.