இந்திய உயர்ஸ்தானிகருக்கு கோபியோவின் வரவேற்பும் கௌரவமும்

Published on 2020-09-11 15:11:35

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பதவியேற்றுள்ள ஸ்ரீ கோபால் பாக்லேவை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இந்திய வம்சாவளியினர் இணைந்திருக்கும் கோபியோ அமைப்பின் தலைவர் குமார் நடேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ கோபால் பாக்லே பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.