யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசாமி கோவில் தேர்த்திருவிழா

Published on 2020-08-18 07:07:58

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 24 ஆம் நாளான நேற்று (17/08/2020 ) காலை தேர்த்திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்