மாத்தளை வெள்ளைக்கல் அருள்மிகு அழகர் பெருமாள் சித்திரா பௌர்ணமி அலங்கார உற்சவம்

Published on 2016-04-22 08:54:31

மாத்தளை வெள்ளைக்கல் அருள்மிகு அழகர் பெருமாள் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற சித்திரா பௌர்ணமி அலங்கார உற்சவம் (படம் :- எஸ்.மகலன் )