மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்..!

Published on 2020-08-09 13:00:30

இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய முன்னிலையில் களனி ரஜமகா விகாரையில் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.