90 ஆவது அகவையை பூர்த்தி செய்த வீரகேசரி..!

Published on 2020-08-07 15:58:27

வீரகேசரி நிறுவனம் நேற்று தனது 90 ஆவது அகவையை பூர்த்தி செய்து, 91 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்தது.

இந்நிலையில், நேற்றைய தினம் கிராண்பாஸில் அமைந்துள்ள அதன் தலைமைக் அலுவலகத்திலும், ஏக்கலையில் அமைந்துள்ள அதன் அச்சகத்தொகுயிலும், இடம்பெற்ற நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட படங்கள் வருமாறு...