நாட்டின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று..: நாடளாவிய ரீதியிலான படத்தொகுப்பு

Published on 2020-08-05 16:57:44

நாட்டின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடம்பெற்று வருகின்றது.