வெள்ளவத்தை தீ விபத்து Published on 2020-07-05 15:46:26 வெள்ளவத்தை டப்ள்யூ சில்வா மாவத்தையில் அமைந்துள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீர் தீப்பரவல் இடம்பெற்றுள்ளது.