யாழ்.– வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த்திருவிழா

Published on 2020-07-04 11:04:31

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று(04.07.2020) சனிக்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்