ஆட்டநிர்ணய சதி : சங்கா வாக்குமூலம்

Published on 2020-07-02 21:32:14

விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, சுமார் 09 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், இன்று (02.07.2020) அங்கிருந்து வெளியேறினார்.