ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத்திருவிழா சிறப்புற இடம்பெற்றது!

Published on 2020-07-01 21:50:47


வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருந்திருவிழா வின் சிறப்பு வாய்ந்த திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்றையதினம்(01) மிகவும் சிறப்புற இடம்பெற்றது.