கொழும்பு - கொச்சிக்கிடை புனித அந்தோணியார் திருத்தலத்தை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன பார்வையிட்டார்

Published on 2020-07-01 19:31:04

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களால் சிதைவடைந்த கொழும்பு - கொச்சிக்கிடை புனித அந்தோணியார் திருத்தலத்தை இன்று புதன்கிழமை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன பார்வையிட்டார்.