கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் ஒத்திகை

Published on 2020-06-20 15:36:37

தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்கெடுப்பு ஒத்திகை கொழும்பு வடக்கு மட்டக்குளி ராவத்தை வீதி ஸ்ரீ விக்ரமபுர விளையாட்டு மைதான கேட் போர்கூடத்தில் இன்று (20.06.2020) காலைஇடம்பெற்றது.

படப்பிடிப்பு எஸ் எம் சுரேந்திரன்