ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

Published on 2020-06-19 10:24:48

த பினான்ஸ் நிதி நிறுவனத்தின் செயற்பாடுகளை நிறுத்தவதற்கு
எடுக்கப்பட்ட தீர்தானத்திற்கு எதிரப்பு தெரிவித்து நிறுவனத்தின்
ஊழியர்களால் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

படப்பிடிப்பு- தினேத் சமல்க