அமெரிக்க தூதரகத்தின் முன்பாக அமைதி வழி போராட்டம்!

Published on 2020-06-16 18:10:41

அமெரிக்க தூதரகத்தின் முன்பாக கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட அமைதி வழி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் இன்று லிப்டன் சுற்றுவட்டத்தில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

(படப்பிடிப்பு- தினேத் சமல்க)