கொழும்பில் பாடசாலையில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை

Published on 2020-06-16 14:16:41

வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மக்கள் தொடர்பு பிரிவு மற்றும் சுற்றாடல் பிரிவினர் இணைந்து கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை கணபதி இந்து மகளிர் மகா
வித்தியாலயத்தில் கிருமி நீக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி.சாந்தியின் தலைமையில் கொழும்பு மத்தி பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாரவின் பங்களிப்புடன் இன்று காலை நடைபெற்றது.

படப்பிடிப்பு : எம்.எஸ்.சலீம்