கழிவுகள் பெருமளவில் கரையொதுங்கியமையால் அசுத்தமடைந்த அரசாங்கத்தினால் புனரமைக்கப்பட்ட கல்கிஸ்ஸை கடற்கரை

Published on 2020-06-08 18:33:58

அரசாங்கத்தினால் புனரமைக்கப்பட்ட கல்கிஸ்ஸை கடற்கரை பகுதியில் கழிவுகள் பெருமளவில் கரையொதுங்கி அசுத்தமடைந்துள்ளது.