டெங்குநோய் பரவலைத் தடுக்க, கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் இணைந்து சுத்தப்பணியில் ஈடுபட்டுள்ளனர்

Published on 2020-06-04 20:32:00

கொழும்பு மாநகர சபை அதிகாரிகள், இணைந்து கொழும்பின் அனைத்து வடிகால் அமைப்புகள், வாய்க்கால்கள் மற்றும் நீர் தேங்கும் பகுதிகளையும் சுத்தம் செய்து வருகின்றனர்.

நாட்டில் டெங்குநோய் பரவக்கூடிய அபாயம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

படப்பிட்ப்பு :- ஜே.சுஜீவகுமார்