யாழ்ப்பாணம், அராலி வடக்கு முருகமூர்த்தி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா

Published on 2020-06-04 13:08:25

யாழ்ப்பாணம், அராலி வடக்கு முருகமூர்த்தி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்றுக்காலை (03.06.2020) நடைபெற்றது.

படப்பிடிப்பு எம்.நியூட்டன்