கொழும்பு புறக்கோட்டை அரச பேருந்து நிலையத்தில் சமூகு இடைவெளிகளை கடைப்பிடிக்காத மக்கள்

Published on 2020-06-03 19:15:39

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் குறித்த அச்சுறுத்தலை சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்ற நிலையிலும், கொழும்பு புறக்கோட்டை அரச பேருந்து நிலையத்தில் மக்கள் சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பதில் அக்கறையற்றுள்ளனர்.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்