அராலி வடக்கு முருகமூர்த்தி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா!

Published on 2020-06-03 15:40:20

 நேற்றுக்காலை சமூக இடை வெளிமற்றும் பொலிஸாரின் கண்காணிப்புடன் நடைபெற்ற அராலி வடக்கு முருகமூர்த்தி ஆலய வருடாந்த தேர்த்திருவிழாவின் போது எடுக்கப்பட்ட படங்கள்.

(படப்பிடிப்பு எம்.நியூட்டன்)