அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் ரம்பொடை வேவண்டனிலுள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்கு

Published on 2020-05-29 14:03:19அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.