11வது தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வு!

Published on 2020-05-19 20:32:02

யுத்த வெற்றியின் 11 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தலைமையில் தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றது.