வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக மெனிக் சந்தையில் கிருமிநாசினிகள் தெளிப்பு

Published on 2020-05-17 20:00:04

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக கொழும்பின் அத்தியாவசிய உணவுகளுக்கான பிரதான சந்தையான மெனிக் சந்தையில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்